எமது தூர நோக்கு
"பொதுக் கணக்களிப்பொறுப்பு மற்றும் நல்லாளுகையை நோக்கி பொதுத் துறையின் வழிகாட்டியாக இருத்தல்"
எமது செயற்பணி
"நிலைபேறான அபிவிருத்தியை பேணுவதற்காக சிறந்த நிதி முகாமைத்துவத்தினையும் உத்தம பொது வளப் பயன்பாட்டினையும் உறுதிப்படுத்துவதற்கு கணக்காய்வில் ஈடுபடுவதன் மூலம் நல்லாளுகையையும் பொதுக் கணக்களிப் பொறுப்பையும் மேம்படுத்தல்"
எமது விழுமியங்கள்
![]() |
சிறப்புத்தன்மை |
![]() |
புத்தாக்கம் |
![]() |
தலைமைத்துவம் |
![]() |
நேர்மை |